Central Railway station,Dec 2009 - நடைமேடை நீடிப்பு பணி

Chennai Central Railway station - நடைமேடை நீடிப்பு பணியால் 2009 டிசம்பர் 3 , 8 , 10 , 13 தேதிகளில் புறநகர் ரயில் நிலையத்துக்கான ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யபட்டுள்ளது மாறுதலாக அணைத்து ரயில்களும் பீச் ஸ்டேஷன் க்கு திருப்பிவிடபடும். மற்றும் அரக்கோணம், திருத்தணி , காட்பாடி வழியாக செல்லும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரக்கோணத்தில் இருந்து இயக்கப்படும்.

No comments:

Post a Comment