
மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மத்திய அரசால் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறதா என தொடர்ந்து கண்காணிக்கவும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் நல திட்டங்களை கள ஆய்வு மேற்கொண்டு, பட்ஜெட் தயாரிக்க அமைச்சர்கள் தங்களின் புதிய யோசனைகளை கூறலாம் எனவும் மோடி, அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, அதற்கான செலவுகள் குறித்த விபரங்களை அளிக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மோடி கேட்டுள்ளார். மேலும் அவர், மக்கள் நல திட்டங்களை முழுமையாக அமல்படுத்த இன்னும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment